சுக்கு களி

சுக்கு களி

தேவையான பொருட்கள்:

• புழுங்கலரிசி — 1 கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
• சுக்கு — ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
• ஏலக்காய் — 1
• எண்ணைய் — 100 கிராம்
• கருப்பட்டி வெல்லம் — 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

• சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் நைசாக ஆட்டிக் கொள்ளாவும்.
• வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.
• வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
• அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும்.
• பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்குக் கொடுப்பார்கள்.


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: